The Pillayar Suli (பிள்ளையார் சுழி)
Whenever we start to write something new, many of us have a habit of starting it with a letter 'உ' which is also called pillayar suzhi(suli).
People usually write this letter at the beginning thinking about the deity Lord Ganesha as they believe that starting something with God in mind will help the deed to reach a happy ending.
But that is not all, there is an other thing which people need to know about this letter.
The letter consists of three parts and each part consists of an important message that we should always remember.
The three parts are:-
1. A Circle
1. Always remember that whatever things you do, whatever heights you reach "LIFE IS A CIRCLE".
2. Always remember that No things started in this world is easy "IT WILL ALWAYS HAVE BENDS AND CURVES" so be ready and strong to face the ups and downs.
3. Always remember that though you face many hurdles in the deeds you perform, no matter what " The path you chose should always be STRAIGHT AS A LINE" and not a shortcut.
So, from now on whenever you start something with this letter also remember the three lessons the letter teaches you.
Hope you find it useful, stay in touch for more interesting facts. Thankyou and have a nice day 😊.
Scroll down for Tamil version
பிள்ளையார் சுழி
எந்த ஒரு செயலை தொடங்கும் போதும் பிள்ளையார் சுழி எனும் 'உ' கொண்டு தொடங்குவது வழக்கம்.
நம்மில் பலர் இவ்வாறு தொடங்குவதற்கு காரணம் முழுமுதற்கடவுளான கணபதியை மனதில் கொண்டே ஆகும். அவ்வாறு தொடங்கினாள் தொடங்கப்பட்ட செயலானது நல்ல வாறே முடிக்கவும் படும் என்பது நம்பிக்கை.
ஆனால் அந்த எழுத்தானதிற்கு அர்த்தம் தான் என்ன? மூன்று பாகங்களைக் கொண்ட அந்த எழுத்தானது நமக்கு மூன்று உண்மைகளையும் உரைக்கின்றது..
இந்த எழுத்து உடைய மூன்று பாகங்கள்:-
1. ஒரு வட்டம்
2. ஒரு வளைவு மற்றும்
3. ஒரு நேரான கோடு
இந்த மூன்று பாகங்கள் நமக்கு சொல்லும் உண்மைகள்:-
1. நினைவில்கொள்ளுங்கள், எந்த செயல் செய்தாலும் எவ்வளவு உயரம் சென்றாலும் "வாழ்க்கை ஒரு வட்டம்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2. நினைவில்கொள்ளுங்கள் உலகில் தொடங்கப்படும் எந்த காரியமும் எளிதில் நிறைவு செய்யப்பட முடிந்தவை அல்ல "என்றும் அதில் வளைவுகள் இருக்கும்"ஆதலால் அவற்றை எதிர்கொள்ள தயாராக இருங்கள்
3. நினைவில் கொள்ளுங்கள் ஆற்றும் காரியங்களில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் செல்லும் பாதையானது "ஒரு கோடினை போல நேராக இருக்க வேண்டும்"என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆக இப்போதிலிருந்து எப்போது பிள்ளையார்சுழி போட்டாலும் இவை மூன்றையும் நினைவில் வைத்து செயலாற்றுங்கள்.
எழுதும்போது நீங்கள் கடவுளை நினைத்து எழுதினாலும் உங்களுடைய மனமானது தயாராக வேண்டும் என்பதே எழுத்தில் உட்கருத்தும் கடவுளின் எண்ணமும் ஆகும்.
நன்றி.
Great work
ReplyDeleteSemma mac
ReplyDelete